கற்பித்தலைத் தண்டி 108 பணிகளைச் செய்ய வேண்டும். வைரலாகும் பட்டியலால் சர்ச்சை.

 கற்பித்தலைத் தண்டி 108 பணிகளைச் செய்ய வேண்டும். வைரலாகும் பட்டியலால் சர்ச்சை.



தமிழகத்தில் அரசு, உத விபெறும் பள்ளிகளில் கற்பிக்கும் நேரம் சுருங்கி, கற்பித்தல் அல்லாத விஷ யங்கள் குறித்து ஆவணப் படுத்துவதில் 108க்கும் மெற்பட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டியுள் வதாக ஆசிரியர்கள் அதி -ருப்தி தெரிவிக்கின்றனர்.


கல்வித்துறை செயல்பா டுகள் மீது சமீபகாலமாக அரசியல் ரீதியான விமர்ச னம் எழுந்து வருகிறது.


குறிப்பாக எண்ணும் எழுத்தும், கலைத் திரு விழா போட்டிகள், உயர்கல்வி வழி காட்டி, வாசிப்பு இயக்கம், ஆசி ரியர்களுக்கான பயிற்சிகள், க யர் சைட்லஸ், ளுக்கு உபகரணங் கள் கொள்முதல், 21 வகை நலத்திட்டங்கள். அடிப்படை வசதிகள் மேம்பாடு, எஹடெக் லேப், பதிய பாரதம் எழுத் தறிவு திட்டம் உள்ளிட்ட • திட்டப் பணிகள் தடை யின்றி அடுத்தடுத்த கல் வியாண்டுகளில் தோடர வேண்டும் என்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டப் படுகிறது.


இதுதவிர பல்வேறு மத்திய அரசு நிதி ஆதா ரங்களை பெறுவதற்கான மாணவர்கள், ஆசிரியர்கள் நலன்சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் தொடர் பாள புள்ளி விவரங்களை சேகரிப்பதில் தணிக்கவ னம் செலுத்தப்படுகிறது.


இதுதவிர பெரும் சவா லாக உள்ள 'எமிஸ்' பணிக ளாலும் ஆசிரியர்கள் விரக் தியில் உள்ளனர்.


இதற்கிடையே பணிச்சுமையை ஏற்படுத்தும் கற்பித்தம் அய் பணிக ளையும் ஆசி ரியர்கள் மீது திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.


இத்திலையில் 100க்கும் மேற்பட்ட கற்பித்தல் அல் லாத பணிகள் குறித்த விரி வான லிஸ்ட் ஆசிரியர்சு விடையே பகிரப்பட்டு வருகிறது.


ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கு 100 சதவீதம் கற் பித்தல் பணி மட்டுமே இருந்தது. தற்போது கற் பித்தலை தாண்டி பிற பணிகளால் பெரும் சுை யாக உள்ளது.


தற்போது, 'கருணாநிதி விழா. அண்ணாதுரை விழா, நான் முதல்வன் திட் டம், வானவில் மன்றம், சிறார் திரைப்படம் காண் பித்தல், அறிவியல் கண் காட்சி நடத்துதல், இடை நிற்றல் மாணவர்களை தேடிப்பிடிப்பது, காலாணி உட்பட நலத்திட்ட பொருட்களை தோடல் மையங்களுக்கு சென்று பெற்று லோடு மேன்' போல் பள்ளிக்கு கொண்டு செல்வது. கலைத்திரு விழா, எமிஸ் பதிவேற்றங்கள் என கற்பித்தல் அல்லாத 100 க்கும் மேற்பட்ட திட்ட பணிகளை செய்வது' தான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது.


இதற்காகத்தான் பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூ. பல கோடிகள் ஒதுக்கப்படுகிறதோ என சந்தேகம் எழுகிறது.


இத்நிலை மாற வேண்டும் என்றனர்.

Post a Comment

0 Comments